Saturday, March 14, 2026

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பாடல் இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து மின்னார் அரைக்கே அவலக் குழி அருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும் புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள் பொன் முகலிக் கரைக்கே கல் ஆல் நிழற்கீழ் அமர்ந்து அருள் காளத்தியே பொருள் : இரவும் பகலும் உணவுக்கும் , பெண் உடல் எனும் பெண்ணாசைக்கும் அலைந்து உழல்பவனை , இந்த இழி நிலை மாற்றி , சிரசில் உச்சி விளங்கு கல்லால் கீழ் அமர்ந்த மௌன குருவே , எனை அண்டு அருள் செய்கவே என விண்ணப்பம் வைக்கிறார் பட்டினத்து அடிகள் ஆன்மாவிடம் விண்ணப்பம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.