Saturday, March 14, 2026

அகரம் பெருமை “ பட்டினத்தார் பாடல்

அகரம் பெருமை “ பட்டினத்தார் பாடல் - திருச்செங்கோடு மண் காட்டி பொன் காட்டி மாய இருள் காட்டி செங்காட்டில் அடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே தேசிகன் = குரு குரு = ஆன்மா அப்படி எனில் செங்காடு எனில் செம்மை ஆகிய நாதஸ்தானம் ஆகிய சுழி அங்கு தான் ஆன்மா நடமிடுது கண்ணன் நடமிடுகிறான் குண்டலி மீது ஆன்மா இருப்பிடம் அகரம் அகரம் என்பது எழுத்து மட்டுமல்ல இருப்பிடம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.