Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
மாயை விளக்கம்
மாயை விளக்கம்
பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல்
கோயில் திரு அகவல் – 1
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
இதுக்கு விளக்கம் தேவையிலை
காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது மாயை
சிறிது நேரம் நீடித்திருப்பது மாயை
உண்மை ஜீவர்க்கு தெரியாமல் இருக்க வைப்பது மாயை
அதனுடன் தொடர்பு ஏற்படுத்தாமல் சதி செய்வது மாயை
பாவமான கொடூரமான வார்த்தைகள் உபயோகிக்க செய்வதும் மாயை தான்
முழுமை காணாமலே முடிவு செய்து கதி கலங்க செய்வது மாயை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.