Saturday, March 14, 2026

கண்மணி தவம் பெருமை பட்டினத்தார் பாடல்

கண்மணி தவம் பெருமை பட்டினத்தார் பாடல் மூக்குமுனை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே பொருள் : கண் மூடாமல், திறந்தபடி , புருவ மத்திமம் ஊன்றி கவனித்து , தவம் செய்தல் சரியான முறை இவ்வாறாக செய்யாமல் நான் இழிந்து போனேன். பிறவியில் சிக்கினேன். ஆன்ம ஞானம் அடையவில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.