Saturday, March 14, 2026

ஞானியர் வேண்டுவது

ஞானியர் வேண்டுவது பட்டினத்தார் பாடல் உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோ உள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியை பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனே பொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே. 245 பொருள் : ஆன்மஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஒளியே பிரம்ம ஒளியே அது பொன்னொளி மங்கச்செயும் அளவுக்கு ஒளிர்விடும் தன்மை உடைத்து பொன்னடி ஆகிய திருவடி காட்டி அதனுடன் கலந்து பிறவாமை என்னும் வரம் அருளவேணுமே என விண்ணப்பம் வைக்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.