Saturday, March 14, 2026

பட்டினத்தார் – எக்காலக் கண்ணி

பட்டினத்தார் – எக்காலக் கண்ணி உற்று உற்றுப் பார்க்க ஒளி தரும் ஆனந்தம் அதை நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் ?? விளக்கம் : ஆனந்தம் தரும் ஆன்ம ஒளியை நெற்றிக்கு நேரே காண்பது எப்போது ?? என வினவுகிறார் சித்தர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.