Saturday, March 7, 2026

வித்தியா தத்துவம் பெருமை

வித்தியா தத்துவம் பெருமை என்ன தான் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு இருந்தாலும் மருந்து என வாழ்ந்தாலும் ஆயுள் அதிகபட்சமாக 120 ஆண்டுகளே அதே போல மேற்கூறிய கட்டுப்பாடுகள் இருந்தாலும் வினையால் வரவேண்டிய நோய் வந்தே தீரும் அருளால் தீர்த்துக்கொள்வது ஆன்ம சாதகன் வல்லமை கால தத்துவம் வினைக்கேற்ப கோள்கள் மூலம் இதை செயல்படுத்தும் நியதி தத்துவம் தன் பணி செய்யுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.