அருள் வாக்கும் திருவாய்மொழியும்
வாக்கு – நாம் ஒருவர்க்கு செய்து கொடுக்கும் உறுதிமொழி சத்தியம்
அருள் வாக்கு எனில் ??
தெய்வத்தின் குரல்
ஒலிக்கும் இடம் – சுழி உச்சி ஆம்
இது வைகரி எனப்படும்
இது நம் செவிக்கு புலப்படுவதாக அமையும்
வாக்கு 4 வகை :
சூக்குமை
பைசந்தி
மத்திமை
வைகரி
இதில் வைகரி மட்டுமே நம் காதால் கேட்க முடியும் மற்றவைகள் முடியாது
அருள் வாக்கு என்பது உச்சியிலிருந்து வெளிப்படுவதால் , அது திருவாய்மொழி என்றாகிறது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.