Tuesday, March 3, 2026

ஐம்புல குணம் – பாஞ்சாலிக்கு ஐவர் – ஏன் ??

ஐம்புல குணம் – பாஞ்சாலிக்கு ஐவர் – ஏன் ?? ஐம்புலன் உலகத்தில் புறத்தில் மேயும் போது தனித்தனியாக இயங்கும் பெண்ணிடம் கூடும் போது தவிர ஆனால் அகத்தில் தவத்தால் சாதனா வல்லபத்தால் ஒன்று கூடும் போது ஐந்தும் ஒன்றாக கூடிவிடும் சேர்ந்துவிடும் இந்த அனுபவம் தான் பாரதத்தில் பாஞ்சாலி கதாபாத்திரம் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கு பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் என்பதும் இது தான் இதை கதை மூலம் எடுத்துரைப்பது மிகக் கடினம் தர்ம சங்கடமானதும் கூட அதுக்கு பல வியாக்கியானங்கள் விளக்கங்கள் ஆனால் அதை உலகம் ஏற்பதாக இல்லை இதை தன் உலோகாயத கோணத்தில் பார்த்து திரவுபதியை வேசி என பலவாறாக இகழ்ந்து விட்டது இன்றும் ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாக பார்க்குது இதை சரியான கோணத்தில் பார்க்க ஆன்ம சாதகரால் மட்டுமே முடியும் அதுவும் நல்ல அனுபவத்தில் உளோர் மட்டுமே அதனால் தான் முடை நாக்கு உடைய நாத்திகம் பேசுவோராலும் திராவிட அரசியல் கட்சியினராலும் மூத்திர சட்டி ஈரோடு ராமசாமியை ஆதரிப்போராலும் இதை ஏற்றுக்கொள்ள முடிவதிலை அவர்க்கு அந்த கோணப்பார்வை இல்லை அதுக்கு தனி ஞானமும் அனுபவமும் வேண்டும் அவர்க்கு தான் அது இல்லவே இல்லையே பின் எங்கே உண்மைப் பொருள் காண்பது ?? நம் இதிகாச புராணம் யாவுமே அகயோக ஞான அனுபவமே அவர்க்கு ஈடிணை இல்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.