Monday, March 2, 2026

யயாதி – இளமை திரும்புதல்

யயாதி – இளமை திரும்புதல் இவர் ஒரு புராண காலத்து அரசர் தன் மனைவி பணிப்பெண்ணை நம் அரசியல்வாதி மாதிரி துணைவி /இணைவி ஆக்கிக்கொண்டதால் , சாபத்தால் தன் இளமை நீங்கி முதுமை அடைவதாக கதை பின் தன் மகன்களிடம் இளமை யாசகம் கேட்க ஒரு மகன் சம்மதிக்க மற்றவர் எல்லாம் மறுத்துவிடுகிறார் அவர் அளித்த இளமையில் அவர் யௌவனம் திரும்புவதாக கதை இது நமக்கு சொல்ல வரும் கருத்து : இளமை மீட்டு பெற முடியும் என்பது தான் இதை தான் காயகற்பம் – கற்பம் என்றெலாம் சித்தர் வாகடங்கள் தெரிவிக்கின்றன – யோகமும் துணை நிற்குது பேர் – யயாதி – மிக வித்தியாசமான பேர் ஆனால் காரணப்பேர் அதாவது எந்த சாதகன் “ ய காரமாம் பத்தாம் வாசல் “ சாதனா தந்திரங்களால் சேர்கிறானோ ?? பெறுகிறானோ ?? அவன் இளமை மீட்டும் அடைவான் அதை ஒரு கதையாக கூறி உணர்த்தி இருக்கார் நம் முன்னோர் இதைத் தான் சஷ்டியப்த பூர்த்தியாக பிள்ளைகள் தங்கள் பெற்றோர்க்கு செய்விப்பதாக காட்டியிருக்கார் நம் முன்னோர் என்பது என் எண்ணம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.