Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
சித்தர் " குரு மருந்து "
சித்தர் " குரு மருந்து "
சித்தர் நூல்களிலும் பாடல்களிலும் இந்த பேர் படித்திருக்கலாம்
இது கற்ப மருந்து
அதாவது குரு ஆகிய ஆன்மா ஆகிய பரம அணு ( விந்து ) தான் மருந்து – காயகல்பதுக்கு அடிப்படை என்ற வகையில் இந்த பேர்
வள்ளல் பெருமான் கூட தன் அருட்பாவில் நல்ல மருந்து – ஞான மருந்து என்ற தலைப்பில் பாடல்கள் உள
அது விந்து பெருமை வல்லமை கூற வந்த பாடல்கள் ஆம்
ரெண்டுமே ஒன்றே தான்
ஆனா உலகம் ஒத்துக்காது - ஏனெனில் அதுக்கு தெரியாது
அது தான் ஞானத்துக்கும் சித்திக்கும் அடிப்படை ஆம்
இது நம் மக்களுக்கு விளங்கவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.