Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
சடங்கு - தத்துவ விளக்கம்
சடங்கு - தத்துவ விளக்கம்
நம் கோவில்களில் அபிஷேகம் சமயம் – சல்லடையில் நாணயம் இடச் சொல்வர்
அதில் சந்தனம் நீர் விட்டு சாமிக்கு அபிஷேகம் செய்வர்
இது ஏன் ??
சல்லடையில் இருந்து விழும் நீர் நீரல்ல – அமுதம்
அந்த நீர் காசு ஆகிய விந்து செல்வத்துடன் கலந்து அமுதமாக மாறுது
ஆக அமிர்த த்தால் அபிஷேகம் நடக்குது என்பதை சூசகமாக தெரிவிக்கின்றார்
விந்து தான் அமுதமாக மாறுது
எல்லா ரகசியமும் சடங்காக மாத்தி என்றுமே அழியா வண்ணம் ஆக்கிவிட்டார் நம் முன்னோர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.