Saturday, March 7, 2026

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – சன்மார்க்க விளக்கம் காயகல்பம் இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆரழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. விளக்கம் : தவத்தில் , கேசரி முத்திரையால் , அனுபவப்பயனாய் , சூரிய சந்திர கலைகளை மூலமாம் குளத்திலே சேர்த்தால் , புருவ மத்திமத்திலே சேர்த்து தவம் ஆற்றில் , எண்ணிலா கோடி யுகம் கூட வாழலாகும் அதன் அனுபவத்தால் உடல் மயிர் கூட ஒளி வீசுமாம் இது தான் உண்மையான காயகல்பம் செயும் முறை சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடில் வரும் அனுபவம் உரைத்தவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.