Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
“ கோடாரியும் கலப்பையும் “
“ கோடாரியும் கலப்பையும் “
கலப்பை பத்தி பதிவு போட்டவுடன் மக்கள் கோடரி என்ன என வினவியதால் இந்த பதிவு
கலப்பை – பூமி பிளக்கும் ஆயுதம் – வாராகி அம்மன் ஆயுதம் எனில் ,
கோடாரி – பிளக்கும் ஆயுதம் கருவி – வினாயகர் ஆயுதம்
இருவரும் மூலத்தில் வாசம் செயும் வாசல் தெய்வங்கள்
சுழிமுனை வாசல்
ஆகையால் ரெண்டு ஆயுதமும் கருவியும் வாசல் திறக்க உதவுவதாகும்
வாசி பயிற்சி செய்து , அதை உருவாக்க முயற்சி செய்வோர் – இந்த ஆயுதம் வைத்திருக்கும் தெய்வத்தின் அருள் துணை தேவை என்பது உறுதி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.