Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு “
சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு “
அருட்பா வரிகள் :
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே
முழுதும் ஒரு வடிவாம் திருவடிவாம் உவந்து அளித்த பதியே
விளக்கம் :
அதாவது உயிராகிய ஆன்மாவை உடலோடு ஒன்றச்செய்துவிட்டால் , உடல் என்றும் அழியாமல் இருக்கும் என்றவாறு
அதுக்கு பிரணவத்தில் விளங்கும் ஒளிகளை சிரசிலிருந்து உடலுக்கு இறக்கினால் அது நடக்கும்
புரிந்து கொள்ளல் மிக கடினம்
மெய்யருள் வியப்பு
பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.