Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
ஞானம் அடைய தகுதி/ வயது வரம்பு “
ஞானம் அடைய தகுதி/ வயது வரம்பு “
ஆன்ம சாதகர் வயது 12 க்கு மேல் 72க்கு கீழ்
அதுக்குளாக சாதகர் சாத்தியர் ஆகிடணும்
அதுக்குள்ளாக ஞானம் அடைந்து முடித்துவிடணும்
வள்ளல் பெருமான் – ஆறாம் திருமுறை மெய்யருள் வியப்பு
1 பனிரெண்டாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில் ” மலையும் கரையுமே”
2 ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் ” இரும்பும் கரையுமே”
வள்ளல் தன் 12 வயதில் சாதனம் ஆரம்பித்து – அவர் பட்ட கஷ்டங்கள் – துயரங்கள் எல்லாம் மேலுள்ள பாக்கள் உறுதி செய்கின்றன
ஏன் ? 12 ஆண்டு ??
விந்து உற்பத்தி ஆரம்பிக்கும் வயது 12
முடியும் வயது 72
ஞானம் அடையத் தேவையான அடிப்படையான விஷயம் விந்து
அதனாலே அதை சம்பந்தப்படுத்தியே இவ்வாறு வரம்பு செய்கிறார்
ஆகையால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ ?? அவ்வளவு சீக்கிரம் ஞானம் ஒளி தேக சித்தி முடித்தல் நலம் ஷேமம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.