Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
ஞானியர் உலகம் மயம்
ஞானியர் உலகம் மயம்
1 பத்திரகிரியார் கண்ணி
தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்யாமல்
நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம் 93
விளக்கம் :
தோலேணி – உடல்
இந்த உடலால் தூரம் நடக்காமல் , சுழி ஏறி ஆன்மாவைத் தரிசிப்பது எப்போது ??
நூலேணி – சுழி நாடி
2 மெய்யருள் வியப்பு - ஆறாம் திருமறை
தனக்கு நிகரிங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே
“ தாவிப் போக போக “ நூலின் தரத்தில் “ நின்றதே
கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கி தூக்கி வைத்தை நிலை பொருந்தவே ( பாடல் 1 )
இதுவும் சுழி நாடி எத்தகையது என விளக்குது
ஞானியர் கருத்தொற்றுமை இது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.