Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
அருட்பா ஆறாம் திருமுறை - மெய்யருள் வியப்ப
அருட்பா ஆறாம் திருமுறை - மெய்யருள் வியப்பு
சிற்றம்பலம் – நடம் பெருமை
சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
எனக்கும் உனக்கும் 70
விளக்கம் :
அதாவது , எந்த சன்மார்க்க ஞானி சிற்றம்பலம் ஏறி , சிற்றம்பல சுத்த நடம் காண்கிறாரோ ?
அவர் தம் காலில் அடி இருக்கும் புல் கூட ஐந்தொழில் செயும் திறம் வல்லமை படைத்ததாம்
மேலும் அந்த சிற்றம்பலத்தே மட்டும் பற்று ஆசை வைத்தவர் தான் பரம மேலான பக்தர் என தெளிவுபடுத்துகிறார் வள்ளல் பெருமான்
அப்படி எனில் அவரவர் நிலை சோதித்துப்பார்த்துக்கொளவும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.