வாசி உருவாக்கும் தந்திரம்
வாசி உருவகமாகிய அனுமன் வசிப்பிடம் கரும்பு தோட்டம்
அது நாத விந்து கலவை – வெண்மை செம்மை கலப்பு கரும்பில் காணலாம்
அங்கே தான் ராமன் அனுமன் சந்திப்பு நிகழ்கிறது
அப்படி எனில் நாத விந்து கலவை தவத்தால் செயல்படுத்தினால் வாசி உருவாகும் என்பது தான் பொருள்
இது தான் சாதனா தந்திரம்
எப்படி ஆற்றுவது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.