அனுமன் வாயில் ஏன் வெண்ணெய் ??
ஏனெனில் ??
அனுமன் வாசி அனுபவம்
இது வருமுன்
பார்வை மனம் சம நிலை வருவதாலும்
ஒருமை அனுபவம் கூடுவதாலும்
மனம் ஆடாமல் அசையாமல் இருப்பதாலும்
அது உலகத்துடன் ஒட்டாமல் இருக்கும்
அது வெண்ணெய் மாதிரி ஆக இருப்பதால்
அதை அனுமனுக்கு படைக்கிறார்
அவர் வாயில் வைத்திருக்கார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.