Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
அனுமன் சில விளக்கங்கள் – பாகம் 5
அனுமன் சில விளக்கங்கள் – பாகம் 5
BG Venkatesh / January 12, 2018
இவர் கரும்பு வனத்தில் தான் தவம் – ராம ஜெபத்தில் இருக்கிறார்
அதென்ன கரும்பு வனம் ??
கரும்பில் வெண்மை செம்மை வண்ணங்கள் உள்ளன
அது நாத விந்து குறிக்கும் வண்ணங்கள் ஆகும்
ஆக , அனுமன் நாத விந்து கலக்கும் இடத்தில் தான் இருப்பார் என்பதை சூசகமாக உணர்த்துகிறார்கள் நம் முன்னோர்
அவர் ஜெபம் செய்வது என்பது – மூடியிருக்கும் பிரணவ நடுவை – வைகுண்ட – பரமபத – சொர்க்க வாசலை திறப்பதுக்கு என்பது பொருளாகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.