Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
மூூலம் பெருமை
மூலம் பெருமை
BG Venkatesh / March 3, 2021
மூலம் :
பெண் மூலம் நிர்மூலம் என்பதை நான் இங்கு நினை கூற வரவிலை
இந்த நட்சத்திரத்தில் தான்
1 சம்பந்தர் பெருமான் – அனுமன் – திருமூலர் எனும் நாயன்மாரும் , கணபதி எனும் வினாயகரும் பிறந்துள்ளார்
அதாவது இந்த உடலில் மூலம் ஆகிய இடத்தில் இவர்கள் தோன்றுகிறார்
அதனால் இவர் எலாம் மனிதர் அல்லர் – தத்துவ உருவகங்களே
2 இந்த இடத்தில் தான் சொர்க்க வாசல் – பரமபத வாசல் – சுழுமுனை வாசல் எலாம் இருக்கு
இதை புருவக்கண் பூட்டு என்று கூட அழைக்கப்பெறுது
3 இந்த இடத்தில் தான் 8*2 சேர்ந்து – இந்த வாசல் திறக்குது
4 மேலும் தவ அனுபவத்தில் அனேக அனுபவங்கள் இந்த இடத்தில் கிட்டும்
சுமார் 15 மேற்பட்ட அனுபவங்கள் சித்திக்கும்
5 இதனுள் தான் வாலை எனும் பாலா – இள வயது கௌரி எனும் பெண் இருப்பதும் ஆம்
ஆனால் நம் அன்பர்கள் – புருவமத்தி தியானம் செய்து அதனுள் ஆன்மா/ அபெஜோதி கண்டாயா என நகைச்சுவையாக பேசியும் எழுதி விரிவுரையாற்றி வருகின்றார்
எப்போது சன்மார்க்க காலம் பிறக்கும் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.