Wednesday, March 18, 2026

அஞ்சனை ஆஞ்சநேயன் சன்மார்க்க விளக்கம்

அஞ்சனை ஆஞ்சநேயன் சன்மார்க்க விளக்கம் அஞ்சனை எனில் அனுமன் குறிக்க வருது விளக்கம் : அதாவது ஐந்து ( அஞ்சு ) இந்திரியங்களையும் ஒன்றாக்கும் அனுபவத்தில் வாசி அனுபவமாகிய விளங்குவது என்றவாறு திருவடியால் ஐம்புலன்களும் ஒன்றானால் வாசி சித்திக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.