Wednesday, March 11, 2026

பழ மொழி

பழ மொழி “ சிதம்பரம் சென்றவர் மீண்டும் திரும்பி வருவதிலை “ அதாவது , சிற்றம்பல வெளியினுள் சென்றவர் மீட்டும் இந்த பூமியில் பிறவார் சித்தர் பாடல் : எல்லை வாசல் கண்டவர் இனி மீண்டும் பிறப்பதிலையே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.