Wednesday, March 11, 2026

திருமந்திரம் - முத்துரியம்

திருமந்திரம் துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 2940 பொருள் : துரிய மூன்று – ஜீவ துரியம் பர துரியம் குரு துரியம் இவைகள் கடந்து , அதன் மேல் மூன்று மண்டலமாய் பொன்னம்பலம் சிற்றம்பலம் சமரச சன்மார்க்க ஞான சபை என்ற பொதுவில் விரிந்தும் குவிந்தும் உள்ள அனுபவத்தில் சுத்த சிவம் நடராஜர் திகழ்கிறார் என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.