Wednesday, March 11, 2026

விஷன் காட்டிய கைலாய அனுபவம்

விஷன் காட்டிய கைலாய அனுபவம் உண்மை சம்பவம் சென்ற ஆண்டு வந்தது 2018 இரு இடம் ஒரே சமயத்தில் காட்சியாக தெரிகிறது ஒன்று மேல் உலகம் மற்றது நாம் வாழும் கீழ் உலகம் நான் ஒரு மலை உயர்ந்த இடத்துக்கு செல்கிறேன் அங்கு குளிர் மிக மிக அதிகமாக இருக்கு ஆனால் உடல் தாங்கும் அளவுக்கு இருக்கு என்பது தான் வியப்பு பலர் தவம் செய்கின்றார் –அது கண்ணுக்கு தெரியுது ஆனால் சிலர் வந்து உடலில் இடித்து போகிறார் – ஆனால் உடல் முகம் தெரியவிலை இது வித்தியாசமான அனுபவம் மேலிருந்து கீழ் நோக்கினால் , நம் உலகம் கண்ணில் தெரியுது– எனக்கு பரிச்சயமானவர் வண்டியில் பயணம் செய்கிறார் நான் கை அசைத்தாலும் அவர் கவனிக்கவிலை இது கைலாய அனுபவம் எப்படி இருக்கும் எனக்கு காட்டியது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.