Wednesday, March 11, 2026

அருட்பா விளக்கம் பொன்னம்பலம் சிற்றம்பலம்

அருட்பா விளக்கம் “ பொற்சபையும் சிற்சபையும் எனது சொந்தமாச்சு “ “ சிற்றம்பல நடமும் பொன்னம்பல நடமும் ஒருங்கே காட்டி கைவரக்காட்டினை “ இது வள்ளல் பெருமானின் அருட்பா வரிகள் பொற்சபையும் சிற்சபையும் எப்போது நம் சொந்தமாகும் ?? எனில் ?? எப்போது சமரச சன்மார்க்க ஞான சபையினுள் நுழைந்து அந்த அனுபவம் கைவரப்பெறுதோ ?? அப்போது தான் ஆகும் இந்த சபையில் இந்த ரெண்டும் அடங்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.