Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 11, 2026
பழமொழி சன்மார்க்க விளக்கம்
பழமொழி சன்மார்க்க விளக்கம்
கல் ஆனாலும் கணவன்
இதில் கல் என்பது உலகத்தில் இருக்கும் கல் அல்ல
கல்முனை என்ற ஊர் இருக்கு
அது சுழி உச்சி குறிக்க வருது
அகலிகை அகல்யா - கல் ஆக சபிக்கப்பட்டிருந்தாள் எனில் சுழி உச்சியில் ஆன்மா சக்தி செயல் இழந்த நிலை என பொருள்
நாம் எல்லவர்க்கும் ஆன்மா தான் கணவன் என்ற பொருளில் இந்த பழமொழி வழங்கி வருது
ஆறாம் திருமுறை நோக்கில் வள்ளல் பெருமான் தன் கணவர் வரும் தருணம் வருகிறார் என்றெலாம் பாடியிருப்பார்
ஆகையால் கல் ஆக விளங்கும் ஆன்மா தான் கணவர்
கல் ஆகவே இருந்தாலும் அது தான் கணவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.