Wednesday, March 4, 2026

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள்

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் விஞ்ஞானமும் – மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானம் : A Particle can be at two diff locations at the same time இதை உண்மை என நிரூபிக்கும் மெய்ஞ்ஞானம் : வள்ளல் பெருமான் ஒரே சமயத்தில் பல இடத்தில் சஞ்சரித்துள்ளார் 1 உண்மை சம்பவம் - கடலூர் இவர் மீது போடப்பட்டிருந்த அருட்பா மருட்பா வழக்கு விசாரணைக்காக கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரான சமயத்தில் வடலூரிலும் இருந்ததாக அவர் நண்பர் குழாம் தெரிவித்துள்ளனர் 2 சத்திய ஞான சபை கொடிமரம் வாங்க சென்னைக்கு ஆள் அனுப்பியிருந்தாராம் வள்ளலார் அப்போது அந்த கடை நபரிடம் விலை பேசி முடித்ததும் இவர் தானாம் மரத்தை வண்டி மூலம் வடலூர்க்கு எடுத்து வரும்படி கூறிவிட்டு சென்றாராம் ஆனால் அந்த சமயத்திலும் இவர் வடலூரில் இருந்ததாக நண்பர் தெரிவித்துள்ளனர் ஞானியர் அற்புதம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.