Wednesday, March 4, 2026

ைணவக் குழப்பம் 2

வைணவக் குழப்பம் 2 என்ன எனில் ? லலிதா சஹச்ர நாமம் 1000 பேர்கள் அதனால் சைவத்தில் ஆயிரத்தெட்டு சிவாலயம் 1008 இது சரி விஷ்ணு சஹச்ரநாமம் எழுதிவிட்டு அதுக்கு ஏன் 108 திவய தேசம் மட்டுமே ?? ஏன் 1008 ஆலயம் இல்லை ?? பதில் : 96 தத்துவங்களில் 64 கலைகள் சைவம் எடுத்துக் கொள்ள , மிச்சம் இருப்பதில் 20 வைணவம் எடுத்துக்கொண்டிருப்பதால் அதுக்கு ஏற்றாற் போல் 108 தேசம் கணக்கு மேலும் உண்மையில் வைணவம் போற்றும் திருமால் விஷ்ணு சஹஸ்ராரத்தில் இல்லை அவர் ஐந்து தொழில் செய் தலைவர் மட்டுமே இது தான் முக்கியமான காரணம் சஹஸ்ராரம் ஐந்து தொழிலுக்கும் மேலே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.