அறிவும் – பேரறிவும்
ஜீவன் ஆகிய நாம் – சிற்றறிவு
ஆன்மா = அறிவு
அபெஜோதி – பேரறிவு – சுத்த சிவம்
இப்படி நான் வரிசைப்படுத்தி இருந்தேன்
இதன் பிரமாணம் :
அபெஜோதி அகவல்
பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என்
அறிவுக் கறிவாம் அருட்பெருஞ்ஜோதி (105 -106)
அறிவு - ஆன்மா
அறிவுக்கு அறிவு = சுத்த சிவம் – அபெஜோதி
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.