Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
திருவடிப் பெருமை - திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம்
திருவடிப் பெருமை - திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம்
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
Viளக்கம் :
ஆண் யானைக்கும் அஞ்ச மாட்டேன்
நெருப்பு உமிழும் கண்களுக்கூட அஞ்ச மாட்டேன்
ஆனால் மணம் வீசும் சடை ஆகிய நெற்றிக்கண் உடைய சுத்த சிவத்தின் திருவடிகளை தவத்தால் மேலேற்ற அறியா பாமரர் கண்டால் நான் அஞ்சுவேன்
தவத்தை செயும் முறையில் ஆற்றில் , திருவடிகள் மேலேறும் என்பதாம்
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.