Tuesday, March 3, 2026

ஆகாசப் பேரேடுகள் - Akashic records 2

ஆகாசப் பேரேடுகள் - Akashic records 2 இது எப்படி வேலை செயுது எனில் ? 1 நாம் ஒன்றை தேடுகிறோம் எனில்?? அந்த அலைகள் பிரப ஞ்ச வெளியில் கலந்துவிடுது பிரபஞ்சம் அதுக்கு ஏற்றாற் போல் ஒரு நபரை ஒரு நூலை ஒரு பாடலை ஏதோ ஒரு தகவலை நமக்கு அனுப்பி வைக்குது /தொடர்பு ஏற்படுத்துது இந்த உதவிக்கான காலம் அவரவர்க்கு மாறுபடும் – வினைகள் – பக்குவம் – அருள் எல்லாம் பொறுத்து அமையும் பலர் சரியான – நல்ல குரு தேடுகிறார் ஆனால் பல போலிகளிடம் சிக்கி , ஏமாந்து , பல காலம் வீணாகி , பின்னர் சரியான நபரிடம் சேர்கிறார் வினைக்கு ஏற்றாற்போல் பதில் – காலம் அமையும் ஒரு சந்தேகம் வருது அதை தீர்க்கும் வகையில் பிரபஞ்சம் பலப்பல வகையில் உதவி செயும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.