உபசாந்தம் பெருமை “
சுலோகம் :
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் “ சர்வ விக்நோப சாந்தயே''
பொருள் :
எல்லா தடைகள் – கவலைகள் தீருமிடம் ஒழியுமிடம் வினாயகர் இருக்கும் இடமாகிய மூலம்
அந்த இடம் தான் உப சாந்த மௌனம் ஆகும்
அது தான் “ சர்வ விக்நோப சாந்தயே'' என கூறுது
அதனால் இந்த சுலோகம் கிளி மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது , தவத்தால் அந்த இடம் ஏறி , அந்த அனுபவம் சித்தித்தால், ஒருமை , தடைகள் , வினைகள் எல்லாம் தீர்ந்து உபசாந்த மௌனம் கிட்டும்
இந்த சுலோகம் இதன் பெருமை பறை சாற்ற வந்ததே அன்றி – வாயால் உரைக்க அன்று
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.