சைவ சித்தாந்தமும் - அருட்பாவும்
1 திருமந்திரம் :
ஏழாம் தந்திரம்
விந்து ஜெயம்
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே.
2 அருட்பா :
மூலாங்கப்பிரணவ தியானம்
ரெண்டும் ஒன்றே தான்
ரெண்டும் கண்ணை மூலத்தில் சேர்க்கும் பயிற்சி – அதன் பலன் உரைக்குது
எந்த சன்மார்க்க சங்கம் ஒப்புக்குது ??
சமரசம் இல்லா சன்மார்க்கம்
அதனால் வளர்ச்சி காணவிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.