Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
நெற்றிக்கண் - 1008இதழ்க்கமலம் பெரும
நெற்றிக்கண் - 1008இதழ்க்கமலம் பெருமை
திருவெம்பாவை பாடல் – 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
“ போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் “
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்
விளக்கம் :
" போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் " எனில்
புண்டரீகம் ஆகிய 1008இதழ்க்கமலம் .
அங்கு வீற்றிருக்கும் ஆன்ம ஜோதியை பிரம்மாவும் விஷ்ணுவும் கூட காணவிலை
அவர்கள் நிலை அவ்வாறு
ஏனெனில் ஐந்தொழில் தலைவர் மேல் தான் உயர் ஆன்ம நிலை என்றவாறு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.