Tuesday, March 3, 2026

சைவமும் வைணவமும் – சைவம் பெருமை

சைவமும் வைணவமும் – சைவம் பெருமை சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை சைவத்தில் மட்டுமே சாகாக்கல்வி சொல்லப்பட்டிருக்கு சைவத்தில் எப்படி சாகாக்கல்வி எனில் எழு நிலைகள் அடி – முப்பாழ் வெளி நடு – துவாதசாந்த வெளி – ஆன்மா முடி – பர பரம்பர பராபர வெளி என எழு நிலை அமைக்கப்பட்டிருக்கையில் வைணவத்தில் அடி – பகல்பத்து – பௌதீக சுவாசம் – 10 நடு - ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி - 11 முடி – வாசி வைத்து இராப் பத்து – 10 முடி அனுபவம் மூலம் துவாதசி - துவாதசாந்த அனுபவம் அடைதல் அதுக்கு மேல் அனுபவம் இல்லை இதை வைத்து சைவம் வைணவம் எல்லை வரையறுக்கலாம் எதை கடைபிடிப்பது என முடிவு செயலாம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.