செம்பொன் உலகங்கள் - சிவவாக்கியர்
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கேன்றால் அசையுமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ
செம்பொன் அம்பலத்துலே தெளிந்த்ததே சிவாயமே.
அதாவது முப்பரமாகிய பொன்னம்பலம் சிற்றம்பலம் சமரச ஞான சபை/ சுகாதீத பெருஞ்சுக வெளிகள் தான் சொம்பொன் உலகங்கள்
ஏகுவது மிக மிக கடினம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.