Sunday, March 8, 2026

வாசி பெருமை - சிவவாக்கியர்

வாசி பெருமை - சிவவாக்கியர் இரண்டும் ஒன்றும் மூலமாய் இயங்கு சக்கரத்துளே சுருண்டு மூன்று வளையமாய் கணங்கு போல் கிடந்த நீ முரண்டெழுந்த சங்கின் ஓசை மூல நாடியே அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே விளக்கம் : மூலமாய் விளங்கும் கண்களிலே – மூன்று வளையம் இருக்கும் கண்களிலே விளங்கும் ஜீவ ஒளியானது – சுழுமுனை நாடி வழியே நாதத்துடன் கலந்து உச்சி அடைந்தது அரங்கன் பட்டணம் = ஆன்மா இருப்பிடம் – உச்சி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.