Sunday, March 8, 2026

ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4

ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4 இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் - சிற்றம்பல வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் – சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது 1 திரு ஞான சம்பந்தர் 2 சுந்தரர் 3 அவ்வையார் 4 சேரமான் பெருமான் நாயனார் 5 ஆண்டாள் 6 பத்திரகிரியார் 7 மீரா பாய் 8 வள்ளல் பெருமான் 9 மாணிக்க வாசகர் பெருமான் 10 அப்பர் பெருமான் 11 திருமூலர் பெருமான் 12 சிவவாக்கியர் இதில் யோசிக்க வேண்டியது என்னவெனில் – ஏன் நம் சமகால குருமார்கள் இடம் பெறவிலை என்பது தான் பின் அவர்கள் தம் சாதனாமுறைகளில் ஏதோ தவறு இருக்கு என தானே பொருள் கொள்ள வேண்டி யிருக்கு?? அவர்களும் ஒரு அனுபவத்துக்கு வந்தவர்கள் தான் எனினும் , அவர்கள் அந்த பாதையில்முழுமை அடையவிலை என்பது உண்மை இன்னமும் நடந்து சென்று அனுபவத்துக்கு வர வேண்டியது நிறைய உள என்பது உண்மை இது என்ன செய்தி அறைந்து சொல்ல வருதென்றால் " ஸமாதி , மரணமிலாப் பெருவாழ்வு என்பதெல்லாம் ஒரு பிறவியில் ஆற்றக்கூடியதல்ல - பல பிறவி தொடர் முயற்சியினால் தான் கைகூடும் " என்பது தான் அதனால் அவர்கள் இன்னமும் கடக்க வேண்டிய படிகள் அனேகம் உள என்பது தான் உண்மை அதனால் விட்ட குறை தொட்ட குறை என்று கூறி உள்ளனர் நம் முன்னோர் - அவர்கள் அறிவாளிகள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.