Sunday, March 8, 2026

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் இருவரங்க மும்பொருந்தி யென்புருகி நோக்கிலீர் உருவரங்க மாகிநின்ற வுண்மையொன்றை யோர்கிலீர் கருவரங்க மாகிநின்ற கற்பனை கடந்துபின் திருவரங்க மென்றுநீர் தெளிந்திருக்க வல்லீரே...!! பொருள் : எலும்பு உருக இரு திருவடியும் சேர்த்து தவம் செய்க செய்தால் ஆன்மா இருப்பிடம் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் என தெளிவீரே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.