Tuesday, March 3, 2026

சன்மார்க்க காலமும் சாகாக்கல்வியும் “

சன்மார்க்க காலமும் சாகாக்கல்வியும் “ ஆர் சாகாக்கல்வியின் எல்லா பரிணாமங்களையும் படி நிலைகளையும் தரங்களையும் மாலற கற்றுத்தேர்ந்து தெளிந்து இருக்காரோ அவர்க்கே அந்த தனிப்பட்ட ஆன்ம சாதகர்க்கு மட்டும் சன்மார்க்க காலம் பிறந்ததாக பொருள் ஆகுமே அல்லாது பொதுவாக உலகத்துக்கு பிறக்கும் என்பது அல்ல அப்போது சுத்த சன்மர்க்கம் சுத்த சிவ சன்மார்க்கம் விளங்கு இடம் வெளிகள் சன்மார்க்க ஞானிக்கு வெட்ட வெளிச்சம் ஆகிவிடுவதால் அவர்க்கு அந்த காலம் கனிந்து பிறந்தது எனலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.