Tuesday, March 3, 2026

சுத்த சன்மார்க்கம் பெருமை

சுத்த சன்மார்க்கம் பெருமை இதன் படிகளில் உத்தரம் - சிற்றம்பலம் சிதம்பரம் நடராஜர் கோவில் புற விளக்கமாக 16 வது படி நிலை உத்தர உத்தரம் - பெருஞ்சுக பெருவெளி உத்தர ஞான சிதம்பரம் - வடலூர் பெருவெளி இது சிதம்பரம் விட ஒரு படி மேலே 17 வது படிநிலை இதனுள் எல்லா சமய மத அனுபவம் அடக்கம் இந்த வெளியில் சுத்த சன்மார்க்க அனுபவம் பெறுதல் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.