Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
உயிர் எங்கே இருக்கு ??
உயிர் எங்கே இருக்கு ??
அனேகர் இதயத்தில் என்கிறார்
அது நின்றால் உயிர் போய்விடுவதால் – காரணம்
உண்மை சம்பவம் டிசம்பர் 2024
என் உறவினர் – நீண்ட நாளாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்
பக்கவாதம் – நடக்கமுடியாது
சம்பவத்தன்று – அவரை தூக்கி நிற்க வைத்திருக்கார்
அவர் : கண் ஏதும் தெரியவிலை இருட்டாக இருக்கு
டாக்டருக்கு சொல்லி அனுப்பு என அவர் மனைவிக்கு கட்டளை
ஆனால் கீழே உடல் சாய்ந்துவிட்டது
உயிர் போய்விட்டது
உயிர் கண்ணில் இருக்கு
அதனால் அவர்க்கு கண் ஏதும் தெரியல
அங்கிருந்து எமனின் ஆட்கள் அதை எடுக்கிறார் – உடலை விட்டு பிரிக்கிறார்
வ
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.