Friday, March 6, 2026

மதம்/ மனிதர் - பரிணாம வளர்ச்சி “

மதம்/ மனிதர் - பரிணாம வளர்ச்சி “ முதன் முதல் வடிவமைக்கப்பட்ட கார் ஒரு மாதிரி ரகம் அப்போதைய காருக்கும் இன்று இருக்கும் காருக்கும் எவ்ளோ வித்தியாசம் ?? இப்போது அதி நவீன வசதிகளுடன் அதி வேகமான வடிவமைப்ப்பு வந்துவிட்டது அது மாதிரி தான் மதமும் மதம் மார்க்கங்கள் 1 முதலில் மனம் தான் உயிர் 2 பஞ்ச இந்திரியம் தான் உயிர் 3 பிராண வாயு தான் உயிர் 4 பலி கொடுத்தால் இறை அருள் கிட்டும் 5 சிறு தெய்வ வழிபாடு இவ்வாறெலாம் குழப்பிவிட்டது 6 முத்தி தான் இறுதி என உரைத்தது 7 சமாதி தான் முடிந்த முடிபு என கூறியது உயிர்க்கு தான் மரியாதை - உடலுக்கு மரியாதை மதிப்பு இலை உயிர் உடலை விட்டபின்னும் , அது இறையுடன் கலக்கும் என கதை விட்டது அதனால் எல்லா சாமியாரும் குருவும் உடலை காப்பாற்றவிலை சட்டை கழற்றுகிறேன் என்றார் சிரிப்பு தான் பின்னர் மறுமலர்ச்சி வந்தது ஒரு ஞானி : உயிர் உடலை விட்டு மரணம் அடைந்தால் , மீட்டும் பிறப்பில் வருவான் என்றார் விருத்தாசலம் குமார தேவர் அது உண்மை ஆயிற்று யார் உடலுடன் வெளியில் கலக்கின்றாரோ அவர்க்கு தான் மரணமிலாப்பெருவாழ்வு என்றார் அதன் நிரூபணம் தான் 1 நால்வர் பெருமக்கள் 2 ஆண்டாள் 3 பத்திரகிரியார் 4 வள்ளல் பெருமான் 5 மீராபாய் இது மாதிரி தான் அக யோக ஞான அனுபவமும் இறுதி அனுபவமும் பரிணாம வளர்ச்சி கண்டு – இப்போது முத்தேக சித்தி ஒளி தேக அனுபவம் - ஞான சித்தி 647 / 688 கோடி என நிற்கிறது ஜீவ சமாதி கூடாது – சகசமாகவே உச்ச அனுபவத்து இருக்கணும் என்றெலாம் வளர்ச்சி கண்டுவிட்டது அட்டமாசித்தி தான் பெரிது என்றார் – அதுக்கு பின் யோக சித்தி 64 , ஞான சித்தி 647 கோடி இருக்கு என அப்புறம் தான் தெரிய வந்தது இது எனக்கு தெரிந்து இந்தியாவில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.