Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
திருவாசகமும் திருவருட்பாவும் “
திருவாசகமும் திருவருட்பாவும் “
ஞானியர் உலகமயம்
1 திருவாசகம் அதிசயப்பத்து
முத்து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன்
அதாவது நமசிவய ஆகிய பஞ்சாக்கரத்தின் நிறங்கள் விளக்குவது ஆகும்
முத்து - வெண்மை
மாமணி - நீலம்
மாணிக்கம் - செம்மை
பவளம் - ஆரஞ்சு நிற இளஞ்சிவப்பு
வைரம்
இது தான் ஓங்காரமாகிய பிரணவத்தின் அடிப்படையான விஷயம்
2 அருட்பா ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்
•
ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி. ஆணி
ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி - அம்மா
பவளம தாச்சுத டி. ஆணி
மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி - அம்மா
பேர்மணி ஆச்சுத டி. ஆணி
வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி - அம்மா
வெண்மணி ஆச்சுத டி. ஆணி
ஞானிகள் ஒரே கருத்துடையோர் ஆவர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.