Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, March 6, 2026
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்
BG Venkatesh / February 24, 2015
ஞான யோக அனுபவ படிகள்- நிலைகள் & ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள்
வள்ளலாரின் தொண்டர்களால் விவரம் சேகரிக்கப்பட்டு உரை நடையில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி தகவல் :
ஸ்படிக மேடை
2.ஓம்கார பீடம்
துவஜஸ்தம்பம்
4.குண்டலி வட்டம்
1008 இதழ் கமலம்
சுத்த நடனம்
இதில்
2.ஓம்கார பீடம் = பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளின் கூட்டு கலவையால் ஏற்படும் அனுபவம்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : எல்லா நிற மணிகள் – முத்து, நீலம் , பச்சை , பவளம் போன்றவைகளின் கலவை என்று வள்ளலார் இதனை குறிப்பிடுகிறார்.
துவஜஸ்தம்பம் = சுழிமுனை நாடியினுள் விந்துவும் பிராணனும் கலந்து மேலேறும் அனுபவம்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : ஏழ் நிலை மேலிருந்ததோர் ” ஸ்தம்பம் ” என்று வள்ளலார் இதனை குறிப்பிடுகிறார்.
4.குண்டலி வட்டம் = குண்டலி தன் விஷ முகத்தால் சுழிமுனை( பிரமரந்திர ) துவாரத்தை மூடிக் கொண்டிருப்பதை குறிப்பதுவாகும்
1008 இதழ் கமலம் – ஆன்மாவின் இருப்பிடத்தைக் குறிக்க வந்ததாகும் – சஹஸ்ராரம் – நிராதாரம் ஆகும்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : கொடுமுடி மேல் 1008 மாற்றுப் பொற்கோவில் இருந்ததடி என்று இதனை குறிப்பிடுகிறார் வள்ளலார்
1008 மாற்றுப் பொற்கோவில் = ஆன்மாவின் இருப்பிடம் , ஆன்ம நிலையம்
சுத்த நடனம் = ஆன்மாவுக்குள்ளே இறையின் இடைவிடா நடனம் நடந்து கொண்டிருக்கின்றது – பொன்னம்பலத்திலும் – சிற்றம்பலத்திலும்
ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகளில் : வள்ளலார் தன் அனுபவமாக
� தாங்கும் அவளருளாலே நடராஜர் சன்னிதி கண்டேனடி – சன்னிதியில் சென்று நான் பெற்றது சாமி அறிவார் �
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.