Saturday, March 14, 2026

பிரணவம் பெருமை - பட்டினத்தார்

பிரணவம் பெருமை - பட்டினத்தார் காற்றுடனே சேர்ந்து கனல் உருவைக் கண்டவழி மாற்றி இனிப்பிறக்க வாராதே - ஏற்றபடி ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை நாடியிருப்போம் மனமே நாம் பொருள் : தனக்குளே சிகாரத்தையும் வகாரத்தையும் கூட்டி , அதன் பயனால் கீழ் பச்சைத் திரை மாற்றம் கண்டு , ஜீவன் மாற்றிப் பிறந்து – ஐம்புலன்களும் உலகத்தில் ஓடாமல் பிரணவத்தினுள் கலந்து நிற்போம் வா மனமே இது துவிஜன் என்பர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.