Saturday, March 14, 2026

இந்திரியம் – உண்மை விளக்கம் /பெருமை

இந்திரியம் – உண்மை விளக்கம் /பெருமை கண் ஒரு இந்திரியம் – அது எப்படி ஞானம் அடைய உதவும் ?? என்பவர்க்கு இந்த பதிவு ஏனெனில் , வள்ளலார் , மத்த ஞானியர்க்கு இல்லாத அறிவு தெளிவு அவர்க்கு இருப்பதாக நினைப்பு வள்ளல் : கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே கண்ணில் இருக்கும் தலைவா - நின்னைக்காண எத்தனை கோடி யுகம் தவம் செய்தனன் ?? 1 ஞானேந்திரியம் ஞானம் அடைய உதவுவதால் அந்த பேர் அதனால் கண் இந்திரியமாக இருந்தாலும் – அதனுள் இருக்கும் விசேஷ குணம் – அது இந்திரியமாக இருப்பதைவிடவும் மேலான உறுப்பாக இருக்கு, செயல்படுது 2 இந்திரியம் : விந்து பட்டினத்தார் பாடல்: விந்துவுக்கு மற்றுமொரு பேர் இந்திரியம் இந்திரியச்சேறு சிந்தி பாய் நாறும் மங்கையர்க்கோ இங்கனே மனம் பற்றியதே விந்துவாகிய இந்திரியம் கூட , கண்ணாகிய ஞான இந்திரியத்தால் தான் மேலேறும் இது தவம் புரிவார் அறிவது ஆகும் - அனுபவத்துளோர் அறிவதும் ஆகும் விந்து இல்லாமல் ஞானம் அடைவதுமிலை அதே போல் கண் இல்லாமல் ஞானம் அடைவதுமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.