வாசியும் – கல்கியும் “
கல்கி – இந்த அவதாரத்துக்காக உலகமே காத்திருக்கு
ஏன் தவமே செயுது ??
கல்கி – Immortal ruler என்கிறார்
இது உண்மையா ??
இதன் உண்மைப் பொருள் :
இது புற நிகழ்வு அன்று
அகத்தே நடக்க வேண்டிய சம்பவம்
இவர் வெள்ளை குதிரையில் வருவார் என சூசகமாக தெரிவிக்கிறார் நம் முன்னோர்/புராணம்
“ வெள்ளை குதிரை = வாசி “
யார் வாசியாகிய வெள்ளை குதிரை மீதேறி ஞானத்துக்கு செல்கிறாரோ ??
மதுரை கள்ளழகர் வெள்ளை குதிரை ஆகிய வாசி மீதேறி தான் ஆற்றில் ( சுழிமுனை ) இறங்குகிறார்
அவர் எல்லாரும் கல்கி ஆவர்
இவர் ஒருவரல்லர் – அவரவர் உள் உறைபவர்
ஆக கல்கி என்பது அவரவருள் நிகழும் பரிணாம வளர்ச்சி அன்றியே தவிர புற நிகழ்வல்ல
உலக நிகழ்வுக்கு காத்திருப்போர் ஏமாந்து போவர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.